உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் தி.மு.க. அலுவலகத்தில் இன்று கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தபோது எடுத்தப்படம்.

கன்னியாகுமரியில் கருணாநிதி சிலை திறப்பு- சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

Published On 2023-03-07 15:38 IST   |   Update On 2023-03-07 15:38:00 IST
  • வாழ்நாளெல்லாம் கொள்கை வானுயர வள்ளுவருக்குக் கலைஞர் சிலை எடுத்த குமரி மண்ணில், கலைஞரின் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்தேன்.
  • நவீனத் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப அவர் செலுத்திய உழைப்பையும் தமிழ் நிலத்தில் அவர் செய்த சாதனைகளையும் காலத்துக்கும் எடுத்துச் சொல்லும் சின்னம்தான் அவரது சிலைகள்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

வாழ்நாளெல்லாம் கொள்கை வானுயர வள்ளுவருக்குக் கலைஞர் சிலை எடுத்த குமரி மண்ணில், கலைஞரின் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்தேன்.

நவீனத் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப அவர் செலுத்திய உழைப்பையும் தமிழ் நிலத்தில் அவர் செய்த சாதனைகளையும் காலத்துக்கும் எடுத்துச் சொல்லும் சின்னம்தான் அவரது சிலைகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News