உள்ளூர் செய்திகள்
பந்தாரப்பள்ளி பகுதியில் செல்போன் டவர் உதிரி பாகங்கள் திருட்டு
- தனியார் செல்போன் டவரில் உதிரி பாகங்கள் திருடு போனது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பந்தாரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் செல்போன் டவரில் உதிரி பாகங்கள் திருடு போனது.
இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் கிருஷ்ணகிரி ராசுவிதி பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது28). இவர் அந்த நிறுவன செல்போன் டவர் டெக்னீசியன் என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.