உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் கலெக்டர் பழனி, கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களிடம் நேரி்ல ஆய்வு செய்்தார். அருகில் தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன் உள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விக்கிரவாண்டி தாலுகாவில் கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2023-08-31 13:14 IST   |   Update On 2023-08-31 14:39:00 IST
  • விண்ணப் பத்தில் குறிப்பிட்டுள்ளவைகளை சரிபார்த் தார்.
  • விக்கிர வாண்டி தாலுகா முண்டி யம்பாக்கம், பாப்பனப்பட்டு ஊராட்சியில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி தாலுகா வில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். விக்கிர வாண்டி தாலுகா முண்டி யம்பாக்கம், பாப்பனப்பட்டு ஊராட்சியில் நேற்று விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு செய்தார். இதில் கலை ஞர் மகளிர் உரிமை திட்ட த்தின் கீழ் ரூ. 1000 பெற விண்ணப்பத்தவர்க ளின் வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப் பத்தில் குறிப்பிட்டுள்ள வங்கி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண் உள்ளிட்டவை களை கலெக்டர் சரிபார்த் தார். ஆய்வின் போது தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், வருவாய் ஆய்வா ளர்கள் தெய்வீகன், ராஜேஷ், வி.ஏ.ஓ. க்கள் அபி ராமி, விண்ணரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News