உள்ளூர் செய்திகள்
உயிரழந்த நபர்.
கடலூர் அருேக அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
- பூரனாங்குப்பம் சந்திப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார்.
- எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே பூரனாங்குப்பம் சந்திப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த தவளக்குப்பம் போலீசார் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர்யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.