உள்ளூர் செய்திகள்
- கொடநாட்டில் 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
- கோவை மாவட்டங்களில் பெய்த மழை அளவு.
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊட்டியில் 9 செ.மீ மழையும், கொடநாட்டில் 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ஊட்டி-91, கொடநாடு-81, கிளைன்மார்கன்-74, கோத்தகிரி-71, உலிக்கல்-62, குன்னூர் புறநகர்-60, குன்னூர்-57, எடப்பள்ளி-55, பர்லியார்-53, கூடலூர்-45, அப்பர் கூடலூர்-44, தேவலா-42.
மேட்டுப்பாளையம்-64, பெரியநாயக்கன் பாளையம்-59, பில்லூர் டேம்-54, கோவை தெற்கு-54, வால்பாறை பி.ஏ.பி.-55, சின்னக்கல்லார்-56, வால்பாறை தாலுகா-53, பொள்ளாச்சி-56, சூலூர்-45, தொண்டாமுத்தூர்-40, மதுக்கரை தாலுகா-34,