உள்ளூர் செய்திகள்
முகாமில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசிய காட்சி.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. பிரதிநிதிகளுக்கு பயிற்சி

Published On 2022-03-26 15:12 IST   |   Update On 2022-03-26 15:12:00 IST
பெரம்பலூரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடை பெற்றது.
பெரம்பலூர்:

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாம் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது.  

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசினார்.

மாநில பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி,  மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயம், மாநில துணைத் தலைவர் துரைசாமி, மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்யசுந்தர் மற்றும் 496 உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News