உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் புறநகர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2025-12-22 17:15 IST   |   Update On 2025-12-22 17:15:00 IST
  • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது
  • அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி,

திண்டுக்கல்:

திண்டுக்கல் பொன்னகரம் துணை மின்நிலையத்தில் நாளை (23ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி,

அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலைய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News