செய்திகள்
பாண்டிபத்திரத்தில் 151 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிபத்திரத்தில் 151 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிபத்திரம் ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தப்பட்டது. இதில் 151 பேருக்கு போடப்பட்டது. இந்த தடுப்பூசி போடும் பணியில் டாக்டர் மதன், சுகாதாரஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டனர்.