செய்திகள்
கே.வி.குப்பத்தில் ஓட்டல், கடை உரிமையாளர்கள் 4 பேர் மீது வழக்கு
கே.வி.குப்பத்தில் ஓட்டல்,கடை உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பத்தில் ஊரடங்கு சீராக நடைபெறுகிறதா? என்று போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கே.வி.குப்பம் பஸ்நிலையம், மேல்மாயில் ரோடு பகுதிகளில் விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்டு இருந்த ஓட்டல்கள், சிக்கன் கடை உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.