உலகம்

கஜகஸ்தான் நாட்டினருக்கு 30 நாட்கள் இலவச விசா - இந்தியா அறிவிப்பு

Published On 2026-01-27 20:17 IST   |   Update On 2026-01-27 20:17:00 IST
  • இந்திய தூதரகத்தில் ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பம் மூலம் விசாக்களைப் பெறலாம்.
  • இந்தியாவின் இந்த அறிவிப்பால் கஜகஸ்தான் நாட்டு மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கஜகஸ்தான் நாட்டவர்கள் இந்தியா வருவதற்கு 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என்று கஜகஸ்தானுக்கான இந்திய தூதர் சைலாஸ் தங்கல் அறிவித்தார்.

சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட குறுகிய கால பயணங்களுக்காக இத்திட்டம் வெளியுறவு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகத்தில் ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பம் மூலம் விசாக்களைப் பெறலாம். இந்தியாவின் இந்த அறிவிப்பால் கஜகஸ்தான் நாட்டு மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். 

Tags:    

Similar News