செய்திகள்
வழக்கு பதிவு

தடை உத்தரவை மீறி திரிந்த 43 பேர் மீது வழக்கு

Published On 2020-05-25 16:08 IST   |   Update On 2020-05-25 16:08:00 IST
ஊரடங்கு தடை உத்தரவை மீறி வெளியே சுற்றி திரிந்த 43 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சிதம்பரம்:

சிதம்பரம், பரங்கிபேட்டை, கிள்ளை, அண்ணாமலை நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஊரடங்கு தடை உத்தரவை மீறி வெளியே சுற்றி திரிந்த 43 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News