ஐ.பி.எல்.(IPL)
அரசியல் கட்சிகளின் சின்னங்கள்.

கடலூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

Published On 2021-05-05 10:25 IST   |   Update On 2021-05-05 10:29:00 IST
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

திட்டக்குடி
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
கணேசன்திமுக83726
பெரியசாமிபா.ஜ.க62163
உமாநாத்தேமுதிக4142
பிரபாகரன்ம.நீ.ம.1745
காமாட்சி நாம் தமிழர்10591
 விருத்தாச்சலம்
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
ராதாகிருஷ்ணன்காங்கிரஸ்77064
கார்த்திகேயன்பாமக76202
பிரேமலதா விஜயகாந்த்தேமுதிக25908
அமுதாநாம் தமிழர்8642
நெய்வேலி
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
சபா.ராஜேந்திரன்திமுக75177
ஜெகன்பாமக74200
பக்தரட்சகன்அ.ம.மு.க.2230
இளங்கோவன்இஜக1011
ரமேஷ்நாம் தமிழர்7785
பண்ருட்டி
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
தி.வேல்முருகன்த.வா.க.93801
ராஜேந்திரன்அதிமுக89104
சிவக்கொழுந்துதேமுதிக3362
ஜெயிலானிம.நீ.ம.1670
சுபாஷினிநாம் தமிழர்6547
கடலூர்
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
கோ.அய்யப்பன்திமுக84563
எம்.சி.சம்பத்அதிமுக79412
ஞானபண்டிதன்தேமுதிக1499
ஆனந்தராஜ்சமக4040
ஜலதீபன்நாம் தமிழர்9563
  குறிஞ்சிப்பாடி
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்திமுக101456
செல்விராமஜெயம்அதிமுக83929
வசந்தகுமார்அமமுக837
சுமதிநாம் தமிழர்8512
 புவனகிரி
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
அருண்மொழிதேவன்அதிமுக96453
 துரை.கி.சரவணன்திமுக88194
கே.எஸ்.கே.பாலமுருகன்அமமுக247
ரேவதிஇஜக315
ரத்தினவேல்நாம் தமிழர்6958
 சிதம்பரம்
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
கே .ஏ.பாண்டியன்அதிமுக91961
எஸ்.அப்துல் ரகுமான்இயூமுலீ75024
 நந்தினிதேவி அமமுக1388
ஞா.தேவசகாயம்சமக2953
நடராஜன் கிருஷ்ணமூர்த்திநாம் தமிழர்9071
 காட்டுமன்னார்கோயில்
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
சிந்தனை செல்வன்விசிக86056
முருகுமாறன்அதிமுக75491
நாராயணமூர்த்திஅமமுக1904
தங்க விக்ரம்ம.நீ.ம.1415
நிவேதாநாம் தமிழர்6806

Similar News