ஐ.பி.எல்.(IPL)
கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
| ஊத்தங்கரை (தனி) | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தமிழ்செல்வம் | அதிமுக | 99675 | |||
| ஆறுமுகம் | காங்கிரஸ் | 71288 | |||
| பாக்கியராஜ் | தேமுதிக | 2291 | |||
| முருகேசன் | மநீம | 1254 | |||
| இளங்கோவன் | நாம் தமிழர் | 10424 | |||
| பர்கூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தே.மதியழகன் | திமுக | 97256 | |||
| கிருஷ்ணன் | அதிமுக | 84642 | |||
| கணேசகுமார் | அமமுக | 1064 | |||
| அருண்கவுதம் | இஜக | 345 | |||
| கருணாகரன் | நாம் தமிழர் | 10113 | |||
| கிருஷ்ணகிரி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கே.அசோக்குமார் | அதிமுக | 96050 | |||
| டி.செங்குட்டுவன் | திமுக | 95256 | |||
| அமீனுல்லா | ஓவைசி | 858 | |||
| ரவிசங்கர் | மநீம | 3455 | |||
| நிரந்தரி | நாம் தமிழர் | 11137 | |||
| வேப்பனஹள்ளி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கே.பி.முனுசமி | அதிமுக | 94104 | |||
| பி.முருகன் | திமுக | 91050 | |||
| முருகேசன் | தேமுதிக | 3601 | |||
| ஜெயபால் | மநீம | 672 | |||
| சக்திவேல் | நாம் தமிழர் | 8310 | |||
| ஓசூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| பிரகாஷ் | திமுக | 118231 | |||
| ஜோதி பால கிருஷ்ண ரெட்டி | அதிமுக | 105864 | |||
| மாரேகவுடா | அமமுக | 806 | |||
| மசூத் | மநீம | 6563 | |||
| கீதாலட்சுமி | நாம் தமிழர் | 11422 | |||
| தளி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ராமச்சந்திரன் | சிபிஐ | 120641 | |||
| நாகேஷ்குமார் | பாஜக | 64415 | |||
| சேகர் | கோமக | 346 | |||
| அசோக்குமார் | இஜக | 788 | |||
| மேரி செல்வராணி | நாம் தமிழர் | 3776 | |||