செய்திகள்
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி: தே.மு.தி.க. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகின்றார். 11 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட பட்டியலில் 5 வேட்பாளர்களும், 2-ம் கட்ட பட்டியலில் 10 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 3-ம் கட்ட பட்டியலில் 25 வேட்பாளர்களும். 4-ம் கட்ட பட்டியலில் 35 வேட்பாளர்களும், 5-வது கட்டமாக 18 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
மொத்தம் 93 வேட்பாளர்களை தேமுதிக அறிவித்திருந்தது. இந்நிலையில் மீதமுள்ள 11 பேர் கொண்ட பட்டியலை தேமுதிக இன்று அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகின்றார். 2006-ம் ஆண்டு தேர்தலில் விருத்தாசலம் தொகுதியிலும், 2011-ம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் விவரம்:
விஜயகாந்த் -உளுந்தூர்பேட்டை
திண்டிவனம் - உதயகுமார்,
ஒரத்தநாடு - ராமநாதன்,
விழுப்புரம் - வெங்கடேசன்,
உடுமலைப்பேட்டை - கணேஷ்குமார்,
விராலிமலை - கார்த்திகேயன்,
மேட்டூர் - பூபதி,
ஆத்தூர்(திண்டுக்கல்) - பாக்கியா செல்வராஜ்.
மன்னார்குடி - முருகையன் பாபு,
ரிஷிவந்தியம் - வின்செண்ட் ஜெயராஜ்,
சங்கராபுரம் - கோவிந்தன்.