ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்று சுபமுகூர்த்த தினம், சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நாட்டரசன்கோட்டை கண்ணுடை நாயகி உற்சவம் ஆரம்பம், கேடய சப்பரத்தில் பவனி. மாயவரம் கவுரிமாயூர நாதர் புஷ்ப விமானத்தில் புறப்பாடு. நமிநந்தியடிகள் நாயனார் குருபூஜை. சேக்கிழார் நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-11 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி நாளை விடியற்காலை 4.54 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூசம் மாலை 5.49 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-பக்தி
கடகம்-பண்பு
சிம்மம்-பணிவு
கன்னி-உண்மை
துலாம்- சோர்வு
விருச்சிகம்-செலவு
தனுசு- அலைச்சல்
மகரம்-இயல்பு
கும்பம்-ஊக்கம்
மீனம்-மாற்றம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional