- திருவானைக்காவல் சிவபெருமான் திருவீதி உலா.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருவானைக்காவல் சிவபெருமான் திருவீதி உலா. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, பங்குனி-10 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை இரவு 8.26 மணி வரை பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: அசுவினி மாலை 4.25 மணி வரை பிறகு பரணி.
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-துணிவு
மிதுனம்-தன்னம்பிக்கை
கடகம்-வெற்றி
சிம்மம்-நன்மை
கன்னி-சாதனை
துலாம்- லாபம்
விருச்சிகம்-வரவு
தனுசு- செலவு
மகரம்-சாந்தம்
கும்பம்-நலம்
மீனம்-ஜெயம்