வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-03-18 01:38 GMT   |   Update On 2023-03-18 01:38 GMT
  • இன்று பெருமாளை வழிபட உகந்த நாள்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.

இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம். திருவானைக் காவல் சிவபெருமான் உற்சவம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருவெள்ளறை ஸ்ரீ சுவதாத்திரி நாதர் ரதோற்சவம். குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, பங்குனி-4 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: ஏகாதசி காலை 8.36 மணி வரை பிறகு துவாதசி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: திருவோணம் இரவு 10.28 மணி வரை பிறகு அவிட்டம்.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிப்பலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-ஆைச

மிதுனம்-ஆதரவு

கடகம்-இன்பம்

சிம்மம்-பண்பு

கன்னி-உவகை

துலாம்- உயர்வு

விருச்சிகம்-சோர்வு

தனுசு- பரிசு

மகரம்-சாந்தம்

கும்பம்-கடமை

மீனம்-கட்டுப்பாடு

Tags:    

Similar News