- இன்று சிவ வழிபாடு செய்ய உகந்த நாள்.
- பழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.
இன்று பிரதோஷம். சுபகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். பழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்கப் பல்லக்கு நாள்கதிரறுப்பு விழா. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை மாடவீதி புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, தை-20 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி இரவு 8.34 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: திருவாதிரை காலை 8.09 மணி வரை. பிறகு புனர்பூசம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை.
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை.
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை. மாலை 5 மணி முதல் 6 மணி வரை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உறுதி
ரிஷபம்-கட்டுப்பாடு
மிதுனம்-பக்தி
கடகம்-பிரீதி
சிம்மம்-சுகம்
கன்னி-முயற்சி
துலாம்- வரவு
விருச்சிகம்-உயர்வு
தனுசு- நட்பு
மகரம்-லாபம்
கும்பம்-நலம்
மீனம்-அமைதி