ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சமயபுரம் மாரியம்மன் மரக்குதிரை வாகனத்தில் பவனி.
- சுபமுகூர்த்த தினம்.
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்செங்காட்டங்குடி உத்திராபதீசுவரர் உற்சவம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். சமயபுரம் மாரியம்மன் மரக்குதிரை வாகனத்தில் பவனி. திருமொகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை-3 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி மாலை 5.23 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: சதயம் பின்னிரவு 3.20 மணி வரை. பிறகு பூரட்டாதி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை.
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-சிறப்பு
கடகம்-அன்பு
சிம்மம்-உயர்வு
கன்னி-ஆதரவு
துலாம்-வரவு
விருச்சிகம்-நன்மை
தனுசு- தெளிவு
மகரம்-நட்பு
கும்பம்-புகழ்
மீனம்-சாந்தம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.... https://www.maalaimalar.com/devotional