ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
நாளை கார்த்திகை விரதம். பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் கோவில்களில் முருகப் பெருமான் புறப்பாடு. திரு இந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் சந்திர பிரபையில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரி முருகப்பெருமான் தங்கரதக் காட்சி. இடங்கழி நாயனார் குருபூஜை. மாயூரம் கவுரி மாயூரநாதர் நாற்காலி மஞ்சத்தில் புறப்பாடு. திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, ஐப்பசி-23 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை மாலை 5.22 மணி வரை பிறகு துவிதியை.
நட்சத்திரம் : கார்த்திகை பின்னிரவு 3.54 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-அன்பு
ரிஷபம்-நாணயம்
மிதுனம்-அறம்
கடகம்-நன்மை
சிம்மம்-ஆசை
கன்னி-உற்சாகம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-சலனம்
தனுசு- களிப்பு
மகரம்-விவேகம்
கும்பம்-உவகை
மீனம்-பக்தி