ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
- காஞ்சீபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-2 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி காலை 7.40 மணி வரை
பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 6.12 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும், சுவாமி அன்ன வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் புறப்பாடு. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் பவனி. காஞ்சீபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவரிராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-நட்பு
மிதுனம்-உதவி
கடகம்-பாசம்
சிம்மம்-நற்செயல்
கன்னி-பாராட்டு
துலாம்- சிந்தனை
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- சுகம்
மகரம்-நலம்
கும்பம்-பயணம்
மீனம்-கீர்த்தி