வழிபாடு

திருவொற்றியூர் அங்காளம்மன் கோவிலில் ஆடு, கோழி, மீன், இறால் என அசைவப் படையல் வைத்து வழிபாடு

Published On 2026-02-18 10:43 IST   |   Update On 2026-02-18 10:49:00 IST
  • எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
  • ஆடு, கோழி, மீன், இறால், கருவாடு, முட்டை என அசைவப் படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

சென்னை திருவொற்றியூரின் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடு, கோழி, மீன், இறால், கருவாடு, முட்டை என அசைவப் படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

அசைவப் படையலை சாப்பிட்டால் நோய்நொடி நீங்கும் என்ற நம்பிக்கையால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் படையலை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News