ஆன்மிகம்

நாகதோஷம் உள்ளவர்களுக்கான அபூர்வ சக்தி வாய்ந்த நாகம்மன் மந்திரம்

Published On 2017-07-11 06:17 GMT   |   Update On 2017-07-11 06:17 GMT
நாகதோஷம் (ராகு - கேது தோஷம்) உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர நாகதோஷம் நீங்கும்.
ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம் ஓம் ஓம்!!

நாகதோஷம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை108 முறை ஜபித்து வர நாகதோஷம் நீங்கும்.
Tags:    

Similar News