ஆன்மிகம்

வேண்டுதல்களை நிறைவேற்றும் ஸ்ரீநரசிம்ம மஹா மந்திரம்

Published On 2017-05-09 13:28 IST   |   Update On 2017-05-09 13:28:00 IST
வேண்டுதல்கள் நிறைவேற தினமும் நரசிம்மருக்கு உகந்த இந்த மஹா மந்திரத்தை சொல்லி வந்தால் விருப்பங்கள் நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நரசிம்மம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

Similar News