கிரிக்கெட் (Cricket)
இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது
2023-10-29 10:49 GMT
கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் வில்லே பந்தில் ஆட்டமிழந்தார்
2023-10-29 10:46 GMT
30-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் கிடைத்தது. இந்தியா 131/3
2023-10-29 10:43 GMT
29-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் கிடைத்தது
2023-10-29 10:28 GMT
இந்தியா 100/3 (25 ஓவர்)
2023-10-29 10:27 GMT
உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். சச்சின் 44 இன்னிங்சில் 21 முறை கடந்துள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி தலா 12 முறை கடந்துள்ளார்.
ஷாகிப் அல் ஹசன், குமார் சங்கக்காரா ஆகியோரும் 12 முறை கடந்துள்ளனர்.
2023-10-29 10:21 GMT
ரோகித் சர்மா 66 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
2023-10-29 10:19 GMT
23-வது ஓவரை மெய்டனாக வீசினார் லிவிங்ஸ்டோன்
2023-10-29 10:15 GMT
இந்தியா 81/3 (22 ஓவர்)
2023-10-29 10:10 GMT
21 ஒவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ரோகித் சர்மா. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.