உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல்... ... இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது

உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். சச்சின் 44 இன்னிங்சில் 21 முறை கடந்துள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி தலா 12 முறை கடந்துள்ளார்.

ஷாகிப் அல் ஹசன், குமார் சங்கக்காரா ஆகியோரும் 12 முறை கடந்துள்ளனர்.

Update: 2023-10-29 10:27 GMT

Linked news