சினிமா

கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான நடிகை

Published On 2018-09-17 22:16 IST   |   Update On 2018-09-17 22:16:00 IST
இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் உச்ச நடிகருடன் ஜோடி போட்ட ஆம்பள் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லையாம்.
இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் உச்ச நடிகருடன் ஜோடி போட்ட ஆம்பள் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லையாம். அவர் நடித்த ஒரு படம் மட்டும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறதாம்.

சமீபத்தில் தான் நாயகிக்கு திருமணம் நடந்ததாம். திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு பிரிய மனமில்லாத நாயகிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லையாம். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தாராம். சமீபத்தில் நடந்த விழாவில் ஒன்றில் நடிகை கவர்ச்சி உடையில் வந்தாராம்.

இதைப் பார்த்த ரசிகர்கள், நடிகைக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. வயதான காலத்தில் இப்படி கவர்ச்சியில் உடையிலா வருவது என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.
Tags:    

Similar News