சினிமா

தமிழ் படங்களுக்கு நிபந்தனை போடும் நடிகை

Published On 2018-06-26 22:25 IST   |   Update On 2018-06-26 22:25:00 IST
தமிழ் படங்களில் நடித்து பிரபலமான ‘பால்’ நடிகை, தற்போது தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.
தமிழ் படங்களில் நடித்து பிரபலமான ‘பால்’ நடிகை, தற்போது தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். தமிழ் படத்தில் நடிக்க நடிகை நிறைய நிபந்தனைகள் விதிக்கிறாராம்.

படப்பிடிப்பு முடிந்த பின், புரோமோஷன் என்ற பெயரில் நீண்ட நாட்கள் இழுத்தடிக்க கூடாது. பேசியபடி, முழு சம்பளத்தையும் கொடுத்து விடவேண்டும். உடையலங்காரத்தை நானே கவனித்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்து, அதற்கு சம்மதம் சொல்பவர்களின் படங்களில் மட்டுமே நடிக்கிறாராம்.
Tags:    

Similar News