சினிமா செய்திகள்
null

'குட் பேட் அக்லி' - வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

Published On 2025-04-10 11:26 IST   |   Update On 2025-04-10 15:06:00 IST
  • கூலி படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளி வருகிறது.
  • ஜெயிலர் 2 ஆரம்பித்து உள்ளோம். முடிப்பது எப்போது என்று தெரியாது.

ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கோவை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தூய்மையான அரசியல்வாதி. நல்ல மனிதர். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

* கூலி படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளி வருகிறது.

* கூலி படம் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது.

* ஜெயிலர் 2 ஆரம்பித்து உள்ளோம். முடிப்பது எப்போது என்று தெரியாது.

* ஜெயிலர் பாகம் 2 படப்பிடிப்பு நன்றாக செல்கிறது.

* 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News