iFLICKS தொடர்புக்கு: 8754422764

நாம் தினசரி சேமித்து வைக்கும் தண்ணீரை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் சேமிக்க வேண்டியது அவசியம்.

ஆகஸ்ட் 21, 2017 13:46

உடல் நலம் பேண வேண்டும்

உடல் நலமே உயிருக்கு உறுதியாகும். மகிழ்வுடன் நீண்ட நாள் வாழவும், சிந்திக்கவும், செயலாற்றவும், இவ்வுலக நலன்களை நுகரவும் உடல் நலத்துடன் இருப்பது அவசியமாகும்.

ஆகஸ்ட் 21, 2017 08:30

உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான ‘கலோரி’

விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ‘கலோரி’ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 20, 2017 13:05

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது நல்லதா?

​சிலர் உப்பை பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன.

ஆகஸ்ட் 19, 2017 13:41

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளால் நமக்கு ஆஸ்துமா வருமா?

நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் ஆஸ்துமா ஏற்படுமா என்றால், அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதே உண்மை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் 19, 2017 08:28

ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள்

இதய நோய் உள்ளவர்களுக்கு 12% சதவீதமும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு 12% சதவீதமும், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு 32% முப்பது வயதில் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

ஆகஸ்ட் 18, 2017 13:33

இரவில் உறக்கம் தவிர்த்தால் இதயநோய் வரும்

இந்தியாவில் மட்டுமே, 50 வயதைக் கடந்தவர்கள் 25 சதவிகிதமும், 40 வயதைத் தாண்டியவர்கள், 15 சதவிகிதமும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆகஸ்ட் 18, 2017 08:25

பழங்களை மட்டும் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

தினசரி பழங்கள் சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாகவும், நோய்கள் நம்மை தாக்காது காத்து கொள்ளலாம் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..

ஆகஸ்ட் 17, 2017 13:45

அமிர்தத்துக்கு இணையான தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அதை பகலில் வெயிலிலும், இரவில்சந்திரனின் கதிர்கள் படும்படியாகவும், சில நாட்கள் வைத்திருக்க வேண்டும். அப்போது தண்ணீரில் இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படும்.

ஆகஸ்ட் 17, 2017 08:26

பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க

சிலருக்கு வெகு தூரம் பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளலாமல் வாந்தி வரும். பயணத்தின் போது வாந்தி வருவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

ஆகஸ்ட் 16, 2017 14:26

ஞாபகமறதி வியாதியை தடுக்கும் வழிகள்

வாழ்நாள் முழுக்க மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதன் மூலம் மூளை வலு அடையும் என்றும், அது முதுமையில் டிமென்சியா நோய் ஏற்படுவதைத் தடுக்கும்.

ஆகஸ்ட் 16, 2017 08:27

நலம் தரும் உணவு பதார்த்தங்கள்

உடல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான, சத்தான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உடல் இயக்க செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன.

ஆகஸ்ட் 15, 2017 08:43

வயிற்றுப் பிடிப்பு காரணமும் - தீர்வும்

மாதவிடாய் நேர வயிற்றுப்பிடிப்பு, தவறான உணவுப் பழக்கம், அதிகப்படியான மனஅழுத்தம், உடல் உஷ்ணத்தால் ஏற்படுவது என வயிற்றுப் பிடிப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஆகஸ்ட் 14, 2017 13:30

உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது காபியா? டீயா?

காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி எது நல்லது? காபியா? டீயா?. இது விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் 14, 2017 08:39

கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு காரணம் என்ன?

சிலருக்கு கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 12, 2017 13:44

சிறுநீரக கற்களைக் கரைக்க...

சிறுநீரகத்தில் உருவாகும் கற்களால் ஏற்படுவது கொடும் அவதி. அந்த அவதியில் இருந்து தப்பிக்க நாம் இயற்கையான வழியைக் கூட நாடலாம்.

ஆகஸ்ட் 12, 2017 08:38

கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா?

மக்காச்சோளம் சாப்பிட ஆசையாக இருந்தால் இயற்கையாகக் கிடைக்கும் மக்காச்சோளத்தை வாங்கிச் சாப்பிடலாமே தவிர ஒருபோதும் கார்ன் ஃப்ளேக்ஸ் வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

ஆகஸ்ட் 11, 2017 13:37

தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்க

நெல்லிக்கனியில் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பி இருக்கிறது. அதிலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளடங்கியிருக்கிறது.

ஆகஸ்ட் 11, 2017 08:29

அடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்கள்

தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் 10, 2017 13:32

தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு

வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், கால நிலை, நோய் நிலை எனப் பல காரணங்கள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன.

ஆகஸ்ட் 10, 2017 08:31

5