என் மலர்

  டென்னிஸ்

  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா
  X

  சபலென்கா

  Madrid open tennis, Sabalenka, மாட்ரிட் ஓபன் டென்னிஸ், சபலென்கா

  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
  • இதில் பெலாரசின் அரினா சபலென்கா வென்று இறுதிக்கு முன்னேறினார்.

  ஸ்பெயின்:

  மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

  இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

  Next Story
  ×