என் மலர்

  தொழில்நுட்பம்

  ஆப்பிள் அன்லீஷ்டு
  X
  ஆப்பிள் அன்லீஷ்டு

  அடுத்த வாரம் ஆப்பிள் அன்லீஷ்டு நிகழ்வு - என்னென்ன அறிமுகமாகும் தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


  ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 18 ஆம் தேதி அன்லீஷ்டு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய எம்1எக்ஸ் பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்கள், புதிய ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம். 

  இத்துடன் மேக்ஓ.எஸ். மாண்டெரி பற்றிய விவரங்களும் அறிவிக்கப்படலாம். முன்னதாக இந்த ஓ.எஸ். 2021 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. புதிய எம்1எக்ஸ் 10 சி.பி.யு. கோர்கள் மற்றும் 16 சி.பி.யு. கோர்கள் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.   முந்தைய தகவல்களின்படி புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட இண்டஸ்ட்ரியல் டிசைன், அதிக ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் எஸ்டி கார்டு போர்ட்கள், மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம். 

  Next Story
  ×