search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்"

    • சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • "டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாளில் அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன்" என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 87-வது பிறந்தநாள் விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன், சம்யுக்தா ஆதித்தன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

    தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாளில் அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மனோ தங்கராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    பாரதிய ஜனதா துணை தலைவர் கரு.நாகராஜன், உள்ளாட்சி பிரிவு மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாய், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், விஜய்ஆனந்த், நிர்வாகிகள் எம்.என்.ராஜா, கராத்தே தியாகராஜன், ஆர்.சி.பால்கனகராஜ், டாக்டர் டெய்சி தங்கையா, ஜெயகர் டேவிட், யமகா சுரேஷ், எஸ்.ஆர்.ராமையா, வன்னிய ராஜா, ஓம் ஸ்ரீ சேகர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, அசன் மவுலானா எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார், கொட்டிவாக்கம் முருகன், வர்த்தக பிரிவு துணைத்தலைவர் சித்ரா கிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மாம்பலம் ராஜேந்திரன், திருநீர்மலை டி.ஆர்.பாண்டியன், துணைத்தலைவர் பொன்.கிருஷ்ண மூர்த்தி, தணிகாசலம், ஜெயம் கக்கன், சூளை ராஜேந்திரன், ஆர்.டி.சேகர்,

    தி.மு.க. இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல், சிம்லா முத்துசோழன், நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், ஜெயபால், காசிமுத்து மாணிக்கம், ஈகை கருணாகரன், விஜயராஜ், மகேந்திரன், சரவணன், அசோக், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் பரமன்குறிச்சி வி.பி.ராமநாதன்.

    பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், தேர்தல் பிரிவு துணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை, இலக்கிய அணி இணை செயலாளர் கே.எஸ்.மலர் மன்னன், துணை செயலாளர் இ.சி.சேகர், முன்னாள் கவுன்சிலர் டில்லி, நிர்வாகிகள் முகப்பேர் இளஞ்செழியன், முன்னாள் கவுன்சிலர் பன்னீர்செல்வம், வக்கீல் அணி இணை செயலாளர் இ.சி.பாலாஜி.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ஜீவன், கழக குமார், சைதை சுப்பிரமணியன், ராஜேந்திரன், பூங்காநகர் ஆர்.ராமதாஸ்.

    பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இணை செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர்கள் ராசே வெங்கடேசன், ஜமுனா கேசவன், ஏழுமலை, ஜி.வி.சுப்பிரமணியம், முத்துக்குமார், அடையார் வடிவேலு, துணை செயலாளர் மாம்பலம் வினோத்.

    அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் செந்த மிழன், சி.ஆர்.சரஸ்வதி, அமைப்பு செயலாளர் சுகுமார் பாபு, மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், நேதாஜி கணேசன், மீனவர் அணி செயலாளர் ஆறுமுகம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் , நிர்வாகிகள் இரா.செல்வம், செல்லத்துரை, ரவிசங்கர், வீர ரவிக்குமார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சுரேஷ் மூப்பனார், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்.பி.நாதன், சென்னை நந்து.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் பாண்டியன், இணை அமைப்பாளர் ஹிமாயூன், தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி, தம்பி ஆனந்தன், செந்தில், பிரபு,

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்ட ராஜா, தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன், செயலாளர் எம்.சுப்பிரமணியன், பொருளாளர் பி.ராஜ் நாடார், உயர்மட்டக்குழு உறுப்பினர் டி.உதயகுமார், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டியன், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சுந்தரலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் வியாசை கனகராஜ், விருகம்பாக்கம் தொகுதி தலைவர் கே.மணிராஜ், தி.நகர் ரமேஷ், வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஏ.பொன்ராஜ், வி.முருகன், எஸ்.கருணாதாசன், ஜி.அசோக், தென்சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொன். அருணாசல பாண்டியன், குன்றத்தூர் ஒன்றிய தலைவர் ஏ.சி.தர்மராஜ்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நிர்வாகிகள் கண்ணன், பாஸ்கர், சீனிவாசன், ஆர்.கே.நகர், ராஜேஷ், சங்கரபாண்டியன், தாஸ், வேல்முருகன், கல்பனா, மாலதி.

    புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், நிர்வாகிகள் எஸ்.பழனி, எஸ்.எல்.சுதர்சன், ஜி.செல்வம், என்.லோகநாதன், தனசேகர், சி.பி.ராதா கிருஷ்ணன், பி.வேலாயுதம், பிரகாஷ் நாயுடு, ஆர்.வெங்கடேசன், என்.சதீஷ், கே.பிரவீன், கே.லட்சுமி.

    தளபதி பேரவை மாநில தலைவர் ஏ.ஆர்.அருள் காந்த், நிர்வாகிகள் தட்சிணா மூர்த்தி, மணிகண்டன், மார்ட்டின் தாஸ், எஸ்.முருகன்.

    நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக் கோல்ராஜ், இணை செயலாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் சந்திரமோகன், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் வி.டி.பத்மநாபன், நிர்வாகிகள் செல்வம், தாமோதரன், மாடசாமி, பட்டுமேடு செல்வராஜ், மாரிமுத்து,

    தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், துணை தலைவர் இம்மானுவேல், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, காயா மொழி முருகன் ஆதித்தன்

    சென்னை வாழ் நாடார் சங்க துணை செயலாளர் செல்லத்துரை, சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைர் ஆர்.சிதம்பரம், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ், பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சுரேஷ்மாறன், மணலி சேக்காடு நாடார் ஐக்கிய உறவின்முறை மகிமை தரும பண்ட் தலைவர் சந்திர மோகன், பொதுச்செயலாளர் ஹரிகரன், பொருளாளர் பொன்ராஜ், இளைஞ ரணி நவீன் கனிராஜ், மணலி புதுநகர் அய்யா வழி வைகுண்ட நிர்வாக தலைவர் துரைபழம், அய்வன்ஸ், சென்னை வாழ் நாடார் சங்க துணைத் தலைவர் கரு.சி.சின்னத்துரை நாடார், கீழஈரால் சீனிவாசன், அணியாபுதூர் நாடார் சங்க தலைவர் அமுல்நாதன், செயலாளர் ராஜேந்திரன், ஊர் காரியக்காரர் காப்பு காளை, துணைத்தலைவர் குமரேசன்.

    அயன்புரம் நாடார் உறவின் முறை சங்க தலைவர் பிரபாகரன், பொதுச்செயலாளர் பாஸ்கர், டபிள்யூ பி.ஏ.எஸ். மேல்நிலைப் பள்ளி தலைவர் பாண்டியராஜன், பொருளாளர் கருணாகரன், தட்சிணமாற நாடார் சங்க சென்னை கிளை சேர்மன் செல்வராஜ், இயக்குனர்கள் அன்புசெழியன், ஆறுமுக பாண்டியன், சித்ரா கிருஷ்ணன், ராஜேஷ் தங்கத்துரை, தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜி ராஜன், பொதுச் செயலாளர் எஸ்.பி.சேகர், கவுரவ தலைவர் சைமன் பொன்ராஜ், டி.எஸ்.எஸ். நாடார் ஐக்கிய சங்க நிர்வாகிகள் மனோகரன், பேச்சிமுத்து, சிவசங்கர்.

    செங்கல்பட்டு வட்டார நாடார் சங்க தலைவர் சாலமன், மாரிசாமிநாதன், தங்கராஜ், சென்னை வாழ் நாடார் பாதுகாப்பு செயலாளர் கார்த்திகேயன், மும்பை தட்சிணாமாற நாடார் சங்க தலைவர் எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், செயலாளர் மைக்கேல் ஜார்ஜ், இயக்குனர்கள் கோபால்ராஜா, ரெம்ஜிஸ், மணிகண்டன், ராஜ்குமார்.

    சென்னை வாழ் முள்ளிக்காடு நாடார் சங்க துணை செயலாளர் முல்லை பிரைட்டன், சென்னை வாழ் அழகாபுரி உறவின் முறை துணை செயலாளர் காமராஜ், மணலி சேக்காடு வட்டார நாடார் சங்க செயலாளர் என்.ரமேஷ், நிர்வாகிகள் ஜெயபாண்டி முருகன், வரதபிச்சைவராஜ், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன் துணை தலைவர் பார்த்த சாரதி, துணை செயலாளர் சுரேஷ், நாடார் சமுதாய நலச்சங்க சுபாஷ் நாடார், தமிழ்நாடு சமயற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இட்லி இனியவன், சென்னைவாழ் இனாம் கரிசல்குளம் நாடார் சங்க செயலாளர் விஜய் முனியப்பன், சிம்ம பேரவை நிறுவன தலைவர் ராவணன் ராமசாமி நாடார், மாவட்ட தலைவர் முத்து, இந்திய நாடார் சங்க தலைவர் குரு ராமராஜ், கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் உதய குமார், செயலாளர் பால முருகன், பொருளாளர் சுப்பிரமணி.

    அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன், நாடார் மகாஜன சங்க தலைவர் பொறையாலு முத்துசாமி நாடார் முன்னேற்ற சங்க செயலாளர் பெரிஸ் கஜேந்திரவேல், நாடார் பேரவை தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் செயலாளர் சுபாஷ்,

    திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா, பொதுச்செயலாளர் சிவ ராஜ், பொருளாளர் சிவபாலன் ஜெயராஜ், வன்னியராஜ், வினோத், வைஷிக், அகில இந்திய நாடார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் செங்குழி சிவராஜ், மாநில பொதுச்செயலாளர் வினோத், மாநில பொருளாளர் விவேக், சென்னை மண்டல தலைவர் சங்கர், செயலாளர் விஜயகுமார், பழனிவேல், தமிழ்நாடு நாடார் சங்க தலைமை நிலைய செயலாளர் வி.எஸ்.பொன்ராஜ்,

    சென்னை கள்ளிகுளம் நாடார் சங்க தலைவர் தங்க துரை, வண்ணாரப்பேட்டை நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர்.பி.ராஜன், பொருளாளர் ராஜேஷ், சத்திரிய பாசறை தலைவர் ஆர்.கி. சம்பத் குமார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் சி.விஜயகுமார், துணை செயலாளர் ராஜாராம், கவுரவ ஆலோசகர் பொன்.கி.பெருமாள், பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் டி.பி.செல்வராஜ், செயலாளர் டி.எஸ்.அருணாசல மூர்த்தி, பொருளாளர் பி.ஜெயராஜ், வெள்ளை சாமி,

    சென்னை வாழ் துறையூர் நாடார் உறவின் முறை தலைவர் கே.ஏ.குருசாமி செயலாளர் வி.கருப்பசாமி, பொருளாளர் எஸ்.செல்லதுரை, கவுரவ தலைவர் ஸ்டாலின் தங்கசாமி, அடையாறு நாடார் சங்க தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் ரவிச்சந்திரன், ஆறுமுகம், நாடார் மகாஜன சேவை தலைவர் கார்த்திகேயன், வைரவன், ஜெயக்குமார், சிவக்குமார்,

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, மண்டல தலைவர் ஜோதிமணி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் வியாசை மணி, மாவட்ட தலைவர்கள் கே.எஸ்.சந்தானம், கிருஷ்ணகுமார், பழக்கடை ஜெகன், செங்குன்றம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை அருண் குமார், மாவட்ட தலைவர்கள் சாமுவேல், மோகன், பன்னீர் செல்வம், எட்வர்ட், ஆதிகுருசாமி, ஜெயபால், ராமச்சந்திரன், வில்லியம்ஸ் சோலையப்பன், நிர்வாகிகள் வேல்குமார், முத்துலிங்கம், ராபர்ட்சிங், நவ பிரகாஷ், பால்ராஜ், சச்சின், ராஜேஷ், பழனியப்பன், சின்னவன், பன்னீர்செல்வம், பாலரை வீரபாண்டியன் ஞானசெல்வம், அந்தோணி, தேவராஜ், கார்த்திகேயன், தவசி பிரபு, முருகேஷ், ராமஜெயம், சுப்பிரமணியன்,

    வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ராபர்ட், பம்மல் அண்ணாநகர் வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், பொதுச் செயலாளர் உதயா, சர்வதேச வணிகர்கள் சம்மேளன தலைவர் கராத்தே சந்துரு, நடிகர் ராணவ், அருவி ஆனந்த், இயக்குனர் விக்னேஷ், தாங்கல் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெகநாதன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ஜாபர் உசேன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பி.செந்தில்குமார், எம்.கே. பி.நகர் வியாபாரிகள் சங்க பொருளாளர் செல்வகுமார், மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க நிறுவன தலைவர் தங்கம், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் மயிலை மாரி தங்கம், தேசிய வர்த்தகர்கள் பேரவை நிறுவன தலைவர் டாக்டர் ஜோதி குமார், மணலி சேக்காடு வணிகர் சங்க நிதிக்குழு தலைவர் சந்தன சேகர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு பொதுச்செயலாளர் என். மாரிமுத்து,

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, மண்டல தலைவர் அருணாசலமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் குழந்தை வேலு, செய்தி தொடர்பாளர் ரமேஷ், மாநில இணைச்செயலர் ராஜா, மாவட்ட தலைவர்கள் ஜெயராமன், செந்தில் முருகன், செல்வ நாயகம், மாவட்ட செயலாளர் காளிமுத்து, மாநில துணைத்தலைவர் சக்திவேல்.

    தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் எஸ்.ஆர். எஸ்.சபேஷ் ஆதித்தன், பொதுச்செயலாளர் ஜெகதீஷ் சவுந்தர் முருகன், பொருளாளர் நஷீர் அகமது, துணைத்தலைவர் பால முனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், காயல் ஆர்.எஸ். இளவரசு, ஏ.ம1ணிகண்டன், அயன்புரம் கிளை மன்ற செயலாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் சச்சிதானந்தம், புகழரசன், அருண்குமார் பாண்டியன், சதீஷ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற சூளைமேடு தலைவர் அம்பலவேலன், முன்னாள் எம்.எல்.சி. கடலூர் ஜெயச்சந்திரன், மணலி சேக்காடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் காளியப்பன், செயலாளர் ஹரிகரன், பொருளாளர் பாண்டியன், நிர்வாகிகள் கஜேந்திரன், மாடசாமி, மணிசந்திரன்,

    அணியாபுதூர் நற்பணி மன்ற இயக்க தலைவர் சிவகுமார், செயலாளர் காமராஜ், பொருளாளர் சந்திரன், கனகராஜ், பாண்டியன், பிரவீன், மும்பை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் ரசல் நாடார், செயலாளர் ராஜ்குமார், நிர்வாகிகள் பெனியல், சிவன்பாண்டியன், செல்வம், திருவொற்றியூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, பொதுச் செயலாளர் காட்வின்ராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சோலை கணேசன்,

    தென்காசி தோரணமலை முருகன் கோவில் நிர்வாக தலைவர் செண்பகராமன், எழுத்தாளர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், எழுத்தாளர் கவிஞர் ரவிபாரதி, காமராஜர் கல்வி பாசறை தலைவர் ஜெயகுமார், ஸ்ரீஆயிமாதாஜி மெட்ரிக் பள்ளி முல்லை செல்வராஜ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் எஸ்.பாக்கியராஜ், அயன்புரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி தலைவர் எஸ்.எம்.பாஸ்கர், தாளாளர் பி.எஸ்.மோகன், காமராஜ் அகாடமி தலைவர் ரத்தீஷ்குமார், பட்டிமன்ற நடுவர் மாடசாமி, காமராஜர் கல்வி பாசறை தலைவர் ஜெயக்குமார், செயலாளர் பாண்டியன், பொருளாளர் தமிழ்செல்வன், சென்னை ரபிள் கிளப் உறுப்பினர்கள் சதீஷ், கடலூர் சத்தியநாதன், தொழில் அதிபர் ஜெய கிருஷ்ண அப்பாராவ், வட சென்னை ரெட்டியார் சங்க பொருளாளர் ராஜா சங்கர், டாக்டர் கருணாநிதி, வக்கீல் வேலாயுத ராஜா, ஏழை-எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்க மாநில தலைவர் வி.எஸ்.லிங்கபெருமாள், பனை நண்பர்கள் இயக்க தலைவர் சத்ரியன் ராஜா, தேவர் மக்கள் இயக்க பேரவை தலைவர் சங்கிலி மாரி பாண்டியன், ஐ.டி. அரசன்,

    நிலத்தரகர்கள் நலச்சங்க மாநில செயற்குழு தலைவர் பாலசுப்பிரமணியன், திருச்சி பழனி, சக்திவேல் குரு, வைரம் சரவணன், இமயம் ராஜா.

    மணலி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சந்திர மோகன், தலைமை ஆசிரியை ஜெக ஜோதி, உதவி தலைமை ஆசிரியை சித்ரா ஜெயசீலி தலைமையில் மாணவிகள் இசை வாத்தியங்களை வாசித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தூத்துக்குடியில் தெட்சணமாற நாடார் சங்க அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டனர்.

    திருச்சி 'மாலைமலர்' அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சு.திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சசிகலா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மகனும், தினத்தந்தி, மாலை மலர் நாளிதழ்களின் உரிமையாளருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.

    தமிழ் பத்திரிகை உலகில் பல முத்திரைகளைப் பதித்தவர். கைப்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமுள்ளவர். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் விளங்கியவர். அன்னாரது பிறந்தநாளில் தமிழ் உலகுக்கு அவர் ஆற்றிய பணிகளையும், சேவைகளையும் போற்றிடுவோம் என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் தாசில்தார் சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன் பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் தாசில்தார் சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் நிலஅளவையர், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    அதன்படி மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழிரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பேரூராட்சி தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்தனர்.

    தொழிலதிபர் தண்டுபத்து ஜெயராமன் சார்பில் அவரது மகன்கள் ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகர் தலைமையில் கவுன்சிலர் கிருஷ்ணவேனி, செண்பகராமன் உள்ளிடோர் மாலை அணிவித்தனர்.

    காயாமொழி கூட்டுறவு சங்கம் சார்பில் தலைவர் தங்கேச ஆதித்தன் தலைமையில் உபதலைவர் திருநாவுக்கரசு, உறுப்பினர் ராமலிங்கம், செயலாளர் அந்தோணி தினேஷ், பணியாளர்கள் சின்னத்துரை, நாராயணன், அசோக்குமார் ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவபால் தலைமையில் அப்பாத்துரை உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் சேவியர்பெஸ்கி தலைமையில் பேராசிரியர், அலுவலர்கள் மாலை அணிவித்தனர்.

    ஆதித்தனார் கல்லூரி சுயநிதி பேராசிரியர்கள் அதன் தலைவர் பென்னெட் தலைமையில் மாலை அணிவித்தனர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பில், ஊர் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் ராஜன் ஆதித்தன், வரதராஜன் ஆதித்தன், ஹெட்கெவாட் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட டாக்டர் சிவந்திஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் தட்சணமாற நாடார் சங்க இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற இணைச்செயலாளர் செல்லத்துரை, உறுப்பினர்கள் சங்கரநாராயணன், கிருஷ்ணகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பில் மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் சரவணன், இளைஞரணி செயலாளர் உடையார், உறுப்பினர்கள் விக்னேஷ், வெங்கடேஷ், திருமணி செல்வம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வேல்சாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் அதன் மாநில தலைவர் டாக்டர் கென்னடி தலைமையில், மாவட்ட தலைவர் ராஜ்கமல், துணைத்தலைவர் உதயகுமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    ×