search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்"

    • சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார்.
    • பி.ஏ., எல்.எல்.பி., பி.காம், எல்.எல்.பி., பி.பி.ஏ., எல்.எல்.பி., பி.சி.ஏ., எல்.எல்.பி. போன்ற 5 வருட சட்ட படிப்புகளில் 2355 இடங்கள் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக்கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அமைச்சர் ரகுபதி இதனை இன்று தொடங்கி வைத்தார்.

    பி.ஏ., எல்.எல்.பி., பி.காம், எல்.எல்.பி., பி.பி.ஏ., எல்.எல்.பி., பி.சி.ஏ., எல்.எல்.பி. போன்ற 5 வருட சட்ட படிப்புகளில் 2355 இடங்கள் உள்ளன. இவற்றிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.

    5 ஆண்டு சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் இதன் கீழ் செயல்படும் அரசு சட்ட கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டபடிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    தரவரிசைப் பட்டியலை http://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விரைவில் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 
    ×