என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » upparu odai
நீங்கள் தேடியது "Upparu Odai"
- அப்பகுதியில் புகைமூட்டம் எழுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
- உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
உடுமலை :
குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரத்தில் இருந்து ராமச்சந்திராபுரம் செல்லும் சாலையில் உப்பாறுஓடை உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
ஓடையில் முள் காடுகள் வளர்ந்துள்ளன. இதில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது .இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் எழுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைக்க முடியாததால் உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
×

X