என் மலர்

  நீங்கள் தேடியது "tulsi water benefits"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசியை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து தினமும் பருகினால் பல பலன்கள் கிடைக்கும்.
  துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசியை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து தினமும் பருகினால் பல பலன்கள் கிடைக்கும். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

  துளசி நீரை தினமும் குடித்து வந்தால் தோல் சுருக்கம் மறையும்.

  துளசியால் நரம்புகளைப் பலப்படுத்துவதால் பார்வை குணமடையும்.  உடலின் எந்த பகுதியில் புற்றுநோய் இருந்தாலும் துளசி நீர் அதனை முழுவதும் குணமாக்கும்.

  துளசி கிருமி நாசினியாகவும் இருப்பதால் துளசி நீர் தினமும் குடிப்பதால் வாய் துர்நாற்றம் மறையும்.

  துளசி நீரைத் தொடர்ந்து பருகினால் நீரழிவு நோய் நெருங்காது.
  ×