என் மலர்
நீங்கள் தேடியது "அம்மாவாசை"
- இந்திய அரசியல்வாதி மற்றும் தொழிலதிபரான கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் எம்.பி ஆவார்.
- பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கப் போவதாக செய்திகள் இன்று காலை பரவின.
இந்திய அரசியல்வாதி மற்றும் தொழிலதிபரான கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் எம்.பி ஆவார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதி சார்பாக இருக்கும் லோக் சபா உறுப்பினராவார்.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கப் போவதாக செய்திகள் இன்று காலை பரவின. இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. பெரியாரிஸ்டாக இருக்கும் சத்யராஜ் எப்படி மோடியின் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தார் என பல கேள்விகள் நெட்டிசங்களிடம் இருந்து கிளம்பியது.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் இதுக்குறித்து அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் " தி பெர்ஃபக்ட் பெர்சன் டு பிளே அம்மாவாசை" என்ற தலைப்பில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






