என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வ ஏகாதசி"
- இன்று சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்
- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
இன்று சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்
இன்று மாத சிவராத்திரி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சப்தாவர்ணம், நூதன புஷ்பக விமானத்தில் பவனி. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்சுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தனகிரீசுவரர் தலங்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, ஆடி-29 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி நண்பகல் 12.07 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 1.26 மணி வரை. பிறகு பூசம்.
யோகம்: அமிர்த/சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்- நட்பு
ரிஷபம்- கடமை
மிதுனம்- பொறுமை
கடகம்- நன்மை
சிம்மம்- வெற்றி
கன்னி- நலம்
துலாம்- அமைதி
விருச்சிகம்- யோகம்
தனுசு- ஜெயம்
மகரம்- சாந்தம்
கும்பம்- வரவு
மீனம்- மாற்றம்
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
- சிவன் கோவில்களில் சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி
இன்று பிரதோஷம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடை மருதூர் பிருகத் சுந்தரகுஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-28 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி காலை 10.40 மணி வரை, பிறகு தியோதசி
நட்சத்திரம்: திருவாதிரை காலை 11.20 மணி வரை, பிறகு புனர்பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சந்திராஷ்டமம்: அனுஷம்- கேட்டை
மேல்நோக்கு நாள்
இன்றைய ராசிபலன்
மேஷம்- முயற்சி
ரிஷபம்- சாந்தம்
மிதுனம்- பெருமை
கடகம்- மேன்மை
சிம்மம்- நிறைவு
கன்னி- உதவி
துலாம்- உழைப்பு
விருச்சிகம்- இரக்கம்
தனுசு- உறுதி
மகரம்- கடமை
கும்பம்- வெற்றி
மீனம்- தாமதம்
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
இன்று சர்வ ஏகாதசி. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் பவனி. திருமொகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் பவனி. கூற்றுவநாயனார் குருபூஜை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-27 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி காலை 9.38 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: மிருகசீர்ஷம் காலை 9.40 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திராஷ்டமம்: அனுஷம்
சமநோக்கு நாள்
இன்றைய ராசிபலன்
மேஷம்- ஆக்கம்
ரிஷபம்- இரக்கம்
மிதுனம்- யோகம்
கடகம்- கடமை
சிம்மம்- இன்பம்
கன்னி- உழைப்பு
துலாம்- ஆதாயம்
விருச்சிகம்- நன்மை
தனுசு- சுபம்
மகரம்- இயல்பு
கும்பம்- சுகம்
மீனம்- உவகை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்