என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
    • சிவன் கோவில்களில் சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

    இன்று பிரதோஷம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடை மருதூர் பிருகத் சுந்தரகுஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-28 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி காலை 10.40 மணி வரை, பிறகு தியோதசி

    நட்சத்திரம்: திருவாதிரை காலை 11.20 மணி வரை, பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சந்திராஷ்டமம்: அனுஷம்- கேட்டை

    மேல்நோக்கு நாள்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்- முயற்சி

    ரிஷபம்- சாந்தம்

    மிதுனம்- பெருமை

    கடகம்- மேன்மை

    சிம்மம்- நிறைவு

    கன்னி- உதவி

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்- இரக்கம்

    தனுசு- உறுதி

    மகரம்- கடமை

    கும்பம்- வெற்றி

    மீனம்- தாமதம்

    Next Story
    ×