search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

    இன்று சர்வ ஏகாதசி. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் பவனி. திருமொகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் பவனி. கூற்றுவநாயனார் குருபூஜை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-27 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி காலை 9.38 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: மிருகசீர்ஷம் காலை 9.40 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம்: அனுஷம்

    சமநோக்கு நாள்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்- ஆக்கம்

    ரிஷபம்- இரக்கம்

    மிதுனம்- யோகம்

    கடகம்- கடமை

    சிம்மம்- இன்பம்

    கன்னி- உழைப்பு

    துலாம்- ஆதாயம்

    விருச்சிகம்- நன்மை

    தனுசு- சுபம்

    மகரம்- இயல்பு

    கும்பம்- சுகம்

    மீனம்- உவகை

    Next Story
    ×