என் மலர்
முகப்பு » slug 281021
நீங்கள் தேடியது "2 போ் கைது"
- கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
- அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடைகளின் உரிமையாளர்களான அரசூர் ராஜா வீதியை சேர்ந்த ராஜ் மனைவி சுமதி (45), ராஜு வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 22 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
×
X