என் மலர்
நீங்கள் தேடியது "Petti shopkeeper"
- வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் நேற்று மாலை வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முத்தூர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை பாக்கெட் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பொன்னுச்சாமியை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






