என் மலர்

  நீங்கள் தேடியது "Old lady illusion"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மரக்காணத்தில் சம்பு வெளிதெருவில் வசிப்பவர் செல்லமேரி.
  • மகன் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போல வழக்கு பதிவு விசாரணை செய்தி வருகிறார்கள்.

  விழுப்புரம்:

  மரக்காணத்தில் சம்பு வெளிதெருவில் வசிப்பவர் ஜோசப் இவருடைய மனைவி செல்லத்மேரி (வயது 60). செல்லமேரி நீண்ட காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முதல் காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிைடக்கவில்லை. இதனால் மரக்காண போலீஸ் நிலையத்தில் அவருடைய மகன் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போல வழக்கு பதிவு விசாரணை செய்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
  • இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயகவுரி (வயது 60) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். இவர் தினமும் சிறிது தூரம் நடந்து சென்று மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம். சம்பவத்தன்று நடந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

  இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

  ×