என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kadaym"
- சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
கடையம்:
கடையம், அழகப்புரம், சம்பன்குளம் ஆகிய பகுதிகளில் ரூ.49.52 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.
கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி சந்திரபோஸ் , மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜகாங்கீர், ரம்யா, சங்கர், மாரிக்குமார், தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் சதாம், கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன் மற்றும் அவைத்தலைவர் பக்கீர் மைதீன், துணை செயலாளர் வின்சென்ட், ஜெயராணி அண்ணாத்துரை, சதாம் உசேன், சுரேஷ், மேசியாசிங், வினிங்ஸ்டன் , ஆதம்சுபர், மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப், அகமது ஈசாக், மாரியப்பன், சுப்பையா, முருகன், பகவதி, பஸ்ராஜ், பி.முருகன், சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.