என் மலர்

  நீங்கள் தேடியது "Jayant Yadav"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த இந்திய ஆல்- ரவுண்டரான ஜெய்ந்த் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. #IPLAuction2019 #JayantYadav #MumbaiIndians
  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இந்திய ஆல்- ரவுண்டரான ஜெய்ந்த் யாதவ் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் அவரை டெல்லி அணியில் இருந்து மும்பை அணி வாங்கி உள்ளது.

  ஏற்கனவே மும்பை அணி குயின்டன் டி காக்கை (தென் ஆப்பிரிக்கா) பெங்களூர் அணியிடம் இருந்து வாங்கி இருந்தது என்பது குறிபிடத்தக்கது.  ஜெய்ந்த் யாதவ் இந்திய அணியில் 4 டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளார். #IPLAuction2019 #JayantYadav #MumbaiIndians
  ×