என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » interpretation
நீங்கள் தேடியது "interpretation"
- பிரம்மச்சரியம் என்பதற்கு விளக்கங்கள் பல உண்டு.
- மனதை அலைபாய விடாமல் இருப்பது பிரம்மச்சரியம்.
பிரம்மச்சரியம் என்பதற்கு விளக்கங்கள் பல உண்டு. இல்லறத்தை ஏற்கும்முன் அதற்கான தகுதிகளை கல்வியின் மூலம் வளர்த்துக்கொள்ளும் காலம் - பிரம்மச்சரிய நிலை. அப்போது மனதை அலைபாய விடாமல் இருப்பது பிரம்மச்சரியம்.
அடுத்தது, இல்லறவாசியாக இருந்தாலும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் மனைவியுடன் சேர வேண்டும்; அதுவும் சந்ததியைப் பெறுவதற்காக மட்டுமே! அப்படி நடக்கும் இல்லற வாசி-பிரம்மச்சாரி!
அடுத்தது, பிரம்மத்தை ஆசிரயிப்பவர் பிரம்மச்சாரி. `ஆசிரயித்தல்' என்ற சொல்லுக்கு, `புகலிடம்' என்பது பொருள். பிரம்மத்தை அடையும் நோக்கத்தோடு, பிரம்மத்தையே புகலிடமாகக் கொண்டிருப்பது, பிரம்மச்சரியம்.
×

X