என் மலர்
நீங்கள் தேடியது "Harvard Hi-Tech School"
- கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது.
- விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மழலையர் பிரிவு தலைவி முத்துலட்சுமி நன்றி கூறினார்.
- கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
- போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ரியான், ஜுடுவின், புகழேந்தி, முத்துகிருஷ்ணன், சாத்ராக், சாரோன், எட்வின், ரினு, யோகேஷ், ரிஜோ, சிவகுரு,சுபிஷ் மற்றும் டஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர் தினேஷ், பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.






