Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 ஜனவரி 2026: மீனாட்சி சொக்கநாதர் தெப்ப உற்சவம் ஆரம்பம்

திருவானைக்காவல் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 ஜனவரி 2026:  மீனாட்சி சொக்கநாதர் தெப்ப உற்சவம் ஆரம்பம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு தை-7 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திருதியை பின்னிரவு 2.58 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : அவிட்டம் பிற்பகல் 2.32 மணி வரை பிறகு சதயம்

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்

மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தெப்ப உற்சவம் ஆரம்பம். கற்பக விருட்சம் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. திருவானைக்காவல் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வட கரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பாராட்டு

ரிஷபம்-சிந்தனை

மிதுனம்-ஆர்வம்

கடகம்-பரிசு

சிம்மம்-நன்மை

கன்னி-உதவி

துலாம்- மகிழ்ச்சி

விருச்சிகம்-பிரீதி

தனுசு- சுபம்

மகரம்-தனம்

கும்பம்-போட்டி

மீனம்-புகழ்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com