Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 ஜனவரி 2026: மதுரை செல்லத்தம்மன் விருட்சப சேவை

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி. கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 ஜனவரி 2026:  மதுரை செல்லத்தம்மன் விருட்சப சேவை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு தை-3 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : இன்று முழுவதும் சதுர்த்தசி

நட்சத்திரம் : இன்று காலை 9.40 வரை மூலம் பின்பு பூராடம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி

காணும் பொங்கல், உழவர் திருநாள், கரிநாள். சிவராத்திரி, மதுரை செல்லத்தம்மன் விருட்சப சேவை. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி. கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நோய்

ரிஷபம்-சாந்தம்

மிதுனம்-ஆதரவு

கடகம்-பெருமை

சிம்மம்-சினம்

கன்னி-நிறைவு

துலாம்- ஈகை

விருச்சிகம்-அன்பு

தனுசு- முயற்சி

மகரம்-தனம்

கும்பம்-இன்பம்

மீனம்-உறுதி

X

Maalai Malar
www.maalaimalar.com