Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 மார்ச் 2026: திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 மார்ச் 2026: திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மாசி-29 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி முழுவதும்

நட்சத்திரம் : பூராடம் பின்னிரவு 2.19 வரை பிறகு உத்திராடம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. காரியநாயனார் குரு பூஜை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பருக்கும் ஸ்ரீ காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் அலங்கார திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யான வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆக்கம்

ரிஷபம்-ஆதரவு

மிதுனம்-கனிவு

கடகம்-போட்டி

சிம்மம்-பொறுப்பு

கன்னி-கடமை

துலாம்- ஊக்கம்

விருச்சிகம்-நலம்

தனுசு- லாபம்

மகரம்-வரவு

கும்பம்-சிறப்பு

மீனம்-உவகை

X

Maalai Malar
www.maalaimalar.com